எங்களைப் பற்றி
TamilText என்பது தமிழில் எழுத, மாற்ற, பகிர உதவும் இலவச, வேகமான கருவிகளின் தொகுப்பு.
எங்கள் நோக்கம்
மொபைலிலோ கணினியிலோ தமிழில் எழுதுவது எல்லோருக்கும் எளிதாக இருக்க வேண்டும். தமிழ் keyboard தெரியாதவர்களும் ஆங்கில எழுத்துகளில் ஒலிப்படி type செய்து சரியான Unicode தமிழைப் பெறலாம். பழைய Bamini போன்ற font-களில் உள்ள ஆவணங்களை Unicode-ஆக மாற்றலாம். இவை அனைத்தும் எந்த software-ஐயும் install செய்யாமல், browser-லேயே.
எங்கள் கொள்கைகள்
- வேகம்: பக்கங்கள் ஒரு வினாடிக்குள் திறக்க வேண்டும், மெதுவான இணைய இணைப்பிலும் கூட.
- தனியுரிமை: பெரும்பாலான கருவிகள் உங்கள் browser-லேயே இயங்குகின்றன. உங்கள் text எங்கள் server-ல் சேமிக்கப்படுவதில்லை.
- இலவசம்: அனைத்துக் கருவிகளும் இலவசம். தளத்தை நடத்தும் செலவுக்காக விளம்பரங்கள் காட்டப்படலாம்.
நன்றி
தமிழ் ஒலிபெயர்ப்புப் பரிந்துரைகளுக்கு AI4Bharat (IIT Madras) உருவாக்கிய திறந்த மூல IndicXlit மாதிரியைப் பயன்படுத்துகிறோம். Bamini → Unicode மாற்ற அட்டவணை open-tamil சமூக அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துருக்கள்: Noto Sans Tamil, Mukta Malar, Anek, Arima, Baloo Thambi 2, Catamaran, Hind Madurai, Pavanam, Tiro (Google Fonts / SIL OFL) மற்றும் Uni Ila.Sundaram 01–20 (Ila. Sundaram, SIL Open Font License 1.1).
About (English)
TamilText is a free collection of fast Tamil typing tools, font converters and calculators. Type Tamil phonetically in English letters, convert legacy Bamini text to Unicode, count Tamil words and more, right in your browser.